அவுஸ்ரேலியா – வங்காளதேசம் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) … Continue reading அவுஸ்ரேலியா – வங்காளதேசம் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!